Services

Services

ஜோதிட ரத்னா டாக்டர் கோவிந்தராஜன் அவர்களின் ஜோதிட சேவைகள்.

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ பலன்களை அறிந்து கொள்ளவும்.

ஜாதக பொது பலன்கள்.

நடப்பு தசா புத்தி பலன்கள்.

பிறந்த நேரம் சரி செய்தல்.

ஜாதகத்தை கொண்டு நோய், வழக்கு, கடன் போன்றவற்றை அறிதல்.

ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்.

உயர் கல்விக்கான ஜோதிட ஆலோசனை.

உத்யோக ஆலோசனை.

வெளிநாடு உத்யோக ஆலோசனை.

சொந்த தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை.

திருமண பொருத்தம், தடைகள் பற்றி அறிய.

காதல் வாழ்க்கை பற்றி ஜோதிட ஆலோசனை.

குழந்தை பிறப்பு.

குழந்தை பிறக்க நல்ல நேரம் குறித்தல்.

உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நேரில் ஆலோசனை.Astrology solution for all your problems.

தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை.Phone consultation.

வாஸ்து ஆலோசனை.

எண்கணித பெயர் ஆலோசனை.

அதிர்ஷ்ட பெயர்கள் வைக்க.

நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர் வைக்க.

திரைப்படங்களுக்கு வெற்றி பெறும் அதிர்ஷ்ட பெயர் வைக்க.

ஹோமங்கள் செய்வது.

பரிகாரங்கள் செய்வது,ஆலோசனை வழங்குவது.