Finest Astrology Reader in Chennai

Finest Astrology Reader in Chennai

ஜோதிட ரத்னா டாக்டர் கோவிந்தராஜன் அவர்கள் பற்றி

ஜோதிட ரத்னா டாக்டர் கோவிந்தராஜன் அவர்கள் தமது 32 வயது முதல் ஜோதிடத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றார். இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் 2010 முதல் சென்று பலன் கூறி வருகிறார். 2014 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் university of srilanka இவருக்கு ஜோதிடம் மற்றும் எண்கணித துறையில் டாக்டர் பட்டம் வழங்கியது. முதன்முதலில் தொலைகாட்சியில்2004,2005 ராஜ், விஜய் போன்ற சேனல்களில் தோன்றி ஜோதிட பலன்கள் அளித்தவர். ஜோதிட ரத்னா டாக்டர் கோவிந்தராஜன் அவர்கள் 24 ஆண்டுகளாக ஜோதிட சேவை புரிந்து வருகிறார். கேப்டன் டிவியில் மூன்று வருடங்களாக மக்களுக்கு பரிகாரம் சொல்லி வந்த கோவிந்தராஜன் அவர்கள் புது யுகம் தொலைகாட்சியில் நேரம் நல்ல நேரம் என்ற ஜோதிட நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்து வருகிறார்.

24 ஆண்டுகளாக ஜோதிட சேவை மூலம் பலரது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டியவர்.ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, கம்ப்யூட்டர் ஜாதகம், பெயரில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் நோய், கடன், வழக்கு, வெளிநாடு வேலை, சொந்த தொழில், பதவி உயர்வு, அரசியல் செல்வாக்கு, திருமணம், காதல் பொருத்தம், குழந்தை பிறப்பு, சினிமா, சொத்து சேர்க்கை, வீடு போன்றவை பற்றி அறிய தொடர்பு கொள்ளவும்.

ஜாதகம் துல்லியமாக ஆராய்ந்து பிரச்சினைகளை தீர்த்து பரிகாரம் வழங்க முடியும். உடனை டாக்டர் கோவிந்தராஜன் அவர்களை சந்தித்து உங்கள் வாழ்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு ஜோதிட ரீதியான தீர்வு காணுங்கள்.

ஏற்றம் தரும் எண்கள் என்ற ஜோதிட ஆராய்ச்சி நூலை 46 வயதில் எழுதி புகழ் பெற்றவர். பல பிரபல மாத, வார இதழில் ஜோதிட கட்டுரை எழுதியவர்.